நாங்கள் யார்
தொழிற்கல்வி பயிற்சி அதிகார சபையானது (VTA) தேசிய கைபேசி சேவை
வழங்குநரான இலங்கை டெலிகாம் மொபிடெலுடன் கைகோர்த்துஇ ‘தொழிலாளர்கள்” உடன் இணைந்து வீட்டு அடிப்படையிலான சேவைகளை வழங்குகின்றது. எமது VTA சான்றளிக்கப்பட்ட மற்றும் திறமையான தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாளர் சந்தையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளனர். இது வாடிக்கையாளருக்கு சேவையின் தரம் குறித்த எந்த சந்தேகத்தையூம் நிராகரிக்கிறது. உங்கள் விரல் நுனியில் நிகழ்நேர வசதியை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
நாம் என்ன செய்கிறோம்

குழாய் திருத்துதல்
நில வடிவமைப்பு
வாகன பழுதுபார்த்தல
இலத்திரனியல் பழுதுபார்த்தல
- குளிரூட்டி
- குளிர்சாதனப் பெட்டி
- சலவை இயந்திரம்
- தொலைக்காட்சி மற்றும் இதர


செயலியை பதிவிறக்கம் செய்யூங்கள்
- அருகிலுள்ள நம்பகமான திறமையான தொழிலாளியூடன் உண்மையான நேரத்தில் இணைக்கிறது
- குறைவான நேரம்
- முன்பதிவூ முன்கூட்டியே செய்யலாம் மற்றும் சேவைகளை பின்னர் திட்டமிடலாம்
- இது பொருத்தமான கட்டண முறைகளைக் கொண்டுள்ளது
- சேவை வழங்குநரின் வரலாற்றை பயன்பாட்டால் காணலாம் (மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்)
- மொத்த திறமையான தொழிலாளர் தேவையை வசதியளிக்க முடியூம
சேவை மையங்கள்
கம்பஹா
வெள்ளாவத்த
ரத்மலனா

பிலியந்தல
ஹோமகம
அவிசாவெல்ல
